Posts

Showing posts from March, 2022

இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போதைப் பழக்கத்திற்கு எதிராக...

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் போதைப் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டுப் பிரசுரங்களை வருவாய் கோட்டாட்சியர் திருமதி. இளவரசி இன்று வழங்கினார்.

யார் சொல்வது நிஜம்..! சிவகார்த்திகேயனுக்கு எதிராக பதில் மனு தாக்கல்...

Image
யார் சொல்வது நிஜம்..! சிவகார்த்திகேயனுக்கு எதிராக பதில் மனு தாக்கல் செய்தார் ஞானவேல்ராஜா..!!

சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் திட்டம்! முதல் முறையாக நம் சென்னை அரசு மருத்துவமனையில்…!!

Image
சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் திட்டம்! முதல் முறையாக நம் சென்னை அரசு மருத்துவமனையில்…!! இன்றைய தினம் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பல உயிர்களை காப்பதாக காணப்படுகிறது. அதன்படி சிசுவின் உள்ள குழந்தைகளின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறிந்து திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல் முறையாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். குழந்தைகளை பெறும் தாய்மார்களின் சிக்கலில்லா சுகப்பிரசவத்துக்கும் இந்த புதிய திட்டம் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கருவுற்ற மூன்று மாதத்திற்குள் குழந்தையின் உடல் குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரிசெய்து சிகிச்சை அளிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து சுகப்பிரசவம் நடைபெற இந்த பரிசோதனை பெரிதும் உதவும். இந்தத் திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக...

பாதாள சாக்கடையில் சிக்கிய 4 பேர் பலி

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

China-வின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் COVID19 நோய்த்தொற்று கிட்டத்தட்ட 4500...

China-வின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரில் COVID19 நோய்த்தொற்று கிட்டத்தட்ட 4500 ஐ நெருங்கியுள்ளது. பெரும்பாலும் அறிகுறியற்றவை. ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Image
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது? - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி! Sorry, Readability was unable to parse this page for content.

நாடு முழுவதும் 2வது நாளாக இன்று பொது வேலைநிறுத்தம் - மாணவர்கள் நலன் கருதி 60%...

Image
நாடு முழுவதும் 2வது நாளாக இன்று பொது வேலைநிறுத்தம் - மாணவர்கள் நலன் கருதி 60% பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு !

Image
அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு !   தமிழ்நாடு முதலமைச்சர் அபுதாபியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அபுதாபியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் இன்று அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடனான சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ள தமிழக முதலமைச்சர் கேரளாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் - வர்த்தக நிறுவனமான லூலு நிறுவனத்தாரைச் சந்தித்து, அவர்களுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொள்கிறார் அமீரகப் பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் லூலு குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி அவர்கள். தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளை செய்வதில் ஆர்வமாக உள்ள அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதனைத் தொடர்ந்து, அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள ...

Deivam Thantha Poove (தெய்வம் தந்த பூவே) - 2.30 PM, Mon-Sat | Zee Tamil

Image
Deivam Thantha Poove (தெய்வம் தந்த பூவே) - 2.30 PM, Mon-Sat | Zee Tamil

சுட சுட தீர்ந்துபோகும் தட்டில் ஒன்னு கூட மிஞ்சாது! ஈசி ஸ்னாக்ஸ் ரெசிபி..

Image
விரிவாக படிக்க >>

பங்கு சந்தை பற்றி படிக்கலாம்.. வேலைவாய்ப்பு பெறலாம்..

Image
பங்கு சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு மற்ற எதிலும் கிடைக்காத அளவுக்கு வருமானம் கிடைப்பதோடு, இத்துறையில் எண்ணிலடங்கா வேலைவாய்ப்பும் இருக்கிறது. ‘‘பங்கு சந்தை என்பது பணம் முதலீடு செய்வதற்குரிய இடம் மட்டுமில்லை. அங்கு வேலைவாய்ப்பும் நிறைந்துள்ளது’’ என்ற முதல் கருத்திலேயே கவனம் ஈர்க்கிறார், பாலாஜி. சென்னையை சேர்ந்தவரான இவர், நிறைய மாணவர்களுக்கு பங்கு சந்தை பற்றிய புரிதலை உருவாக்கி இருக்கிறார். பங்கு சந்தை எப்படி இயங்குகிறது?,... விரிவாக படிக்க >>

| ஃ வடிவில் வெளியிட்ட இசையமைப்பாளர்...

Image
| ஃ வடிவில் வெளியிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் | | | |

பிரதமர் மோடியின் பஞ்சாப் விசிட்; சிறந்த பாதுகாப்பு வழங்கியதாக 14 காவலர்களுக்கு விருது!

Image
கடந்த ஜனவரி மாதம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது, பிற கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார். விமான நிலையத்திலிருந்து சாலை வழியாகப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டருக்கு முன்னால், பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது... விரிவாக படிக்க >>

குழந்தைங்க ஸ்வீட் கேட்டா இப்படி ஹெல்தியா ஈஸியா செய்து அசத்துங்க…

Image
விரிவாக படிக்க >>

நான் மைதானத்தில் இருந்திருக்கனும்... சிஎஸ்கே - கேகேஆர் போட்டியில் சுரேஷ் ரெய்னா உருக்கம்

Image
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் எடுத்த சுரேஷ் ரெய்னா தனது கமெண்டரி பணியை சிஎஸ்கே - கேகேஆர் போட்டியில் தொடங்கி உள்ளார். ஐபிஎல் ஏலத்தின் போது எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் இன்று #WEWillMissYouMrIPL என்ற ஹேஸ் டேகை டிரெண்ட் செய்தனர். ஐபிஎல் மைதானத்தில் சுரேஷ் ரெய்னாவை பார்த்த அவரது ரசிகர்கள் இனிமேல் வர்ணனையாளராக அவரை பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்தி மொழி கமெண்டேட்டராக சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார். இதையடுத்து இன்று பணிக்கு வந்த ரெய்னாவிற்கு இன்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் சுரேஷ் ரெய்னா பேசுகையில், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.... விரிவாக படிக்க >>

ரஷ்யாவுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை சீனா வழங்கக்கூடாது...

ரஷ்யாவுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான உதவிகளை சீனா வழங்கக்கூடாது என நேட்டோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.   

சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதம் 144 தடை உத்தரவு வாபஸ்…!!!

Image
சிதம்பரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதம் 144 தடை உத்தரவு வாபஸ்…!!! தமிழகத்தில் உள்ள ஒரு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான பக்தர் வந்து செல்வர். இந்த நிலையில் இங்கு  திடீரென்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள்,  போராட்டக்குழுவினர் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. சிதம்பரம் கோயில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டங்கள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சினையும் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி கூறியுள்ளார். Related Top...

IPL2022   15-வது  ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  நாளை தொடங்குகிறது.மும்பையில்...

Image
IPL2022   15-வது  ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  நாளை தொடங்குகிறது.மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை  சூப்பர் கிங்சும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

தினமும் 25 கிராம் வெந்தயம்… சுகருக்கு இது ஏன் பெஸ்ட்னு பாருங்க!

Image
விரிவாக படிக்க >>

நாளை பொது விடுமுறை - பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

Image
நாளை பொது விடுமுறை - பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு! பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பகவந்த் மான், சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 ஆம் தேதியான மாவீரர்கள் தினத்தை ஒட்டி, பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.  பகத் சிங்கின் சொந்த கிராமமான கட்கர் காலன் கிராமத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என பஞ்சாப் மாநில மக்களை கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கர், பகத் சிங் ஆகியோரின் சிலைகள் நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.  சுதந்திர போராட்ட வீரர்களான பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர், லாகூர் மத்திய சிறையில், கடந்த 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவு நாள் மாவீரர்கள் தினம் (Shaheed Diwas) என அழைக்கப்படுகிறது. மார்ச் 23 ஆம் தேதியான நாளை பொது விடுமுறை அளிக்கப்...

ரயில் தண்டவாளத்‌தில்‌ கல்‌லூரி மாணவர் சடலம் - கொலையா? தற்கொலையா? ‌‌‌

Image
ரயில் தண்டவாளத்‌தில்‌ கல்‌லூரி மாணவர் சடலம் - கொலையா? தற்கொலையா? ‌‌‌

டேய் கண்ணா.. இன்னுமா இந்த உலகம் உன்ன நம்புது.. 😂 | Pandian Stores | 18th March 2022

Image
டேய் கண்ணா.. இன்னுமா இந்த உலகம் உன்ன நம்புது.. 😂 | Pandian Stores | 18th March 2022

இல்லத்தரசிகளுக்கு கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1000? மாணவிகளுக்கு மட்டுமே!!! கோபத்தில் இல்லத்தரசிகள்

Image
இல்லத்தரசிகளுக்கு கிடையாது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.1000? மாணவிகளுக்கு மட்டுமே!!! கோபத்தில் இல்லத்தரசிகள் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது. பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுப்பதற்காக கல்லூரியில் சேர்ந்து அவர்கள் படிப்பு முடியும் வரை அவர்களுடைய வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்படும் என நிதியமைச்சர் இன்றைய பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர் கல்வியில் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சலுகை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மட்டுமே கிடைக்கும் . ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் மேற்படிப்பில் சேரும்போது அதாவது பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு அல்லது தொழில் படிப்பு ஆகியவற்றில் சேரும்போது, இடைநிற்றல் இன்றி படிப்பு முடியும் வரை மாதம் ரூபாய் 1000 அவருட...

🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

Image
🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today

போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை

Image
போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் பேச்சில் உடன்பாடு உக்ரைன் நம்பிக்கை போரை நிறுத்துவதற்காக ரஷ்யாவுடன் உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் காணொலி மூலம்  4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், ‘‘ரஷ்யாவின் கோரிக்கைகள் யதார்த்தமானது. ஆனால், இதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். எந்த ஒரு போருக்கும் ஒப்பந்தத்தின் மூலமே தீர்வு காண முடியும்,’’ என்றார். 3 நாட்டு பிரதமர்கள் பத்திரமாக திரும்பினர்: கீவ் நகரத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் தொடர்ந்து வேகமாக முன்னேறிய நிலையில், அடுத்த சில நாட்களில் இந்த நகரம்  வீழ்ந்து விடும் என கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, அண்டை நாடுகளான போலந்து, செக் குடியரசு, ஸ்லோவேனியாவின் பிரதமர்கள் கீவ் நகருக்கு உயிரை பணயம் வைத்து சென்றனர். அவர்கள் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிவிட்டு, நேற்று நாடு திரும்பினர். செக் குடியரசு பிரதமர் பெட்டர் பியாலா கூறுகையில், ‘உக்ரைனுக்கு உலக நாடுகள் உடனடியாக அதிகளவில் ஆயுதங்களை கொடுத்து உதவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ப...

‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டத்தின் கீழ், புதிய ரேஷன் அட்டைகளை...

‘ஒரே நாடு – ஒரே ரேஷன்’ திட்டத்தின் கீழ், புதிய ரேஷன் அட்டைகளை வழங்குவது குறித்த அறிவிப்பு ஏதும் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.