அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு !
அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! அபுதாபி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு ! தமிழ்நாடு முதலமைச்சர் அபுதாபியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அபுதாபியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் இன்று அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடனான சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ள தமிழக முதலமைச்சர் கேரளாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் - வர்த்தக நிறுவனமான லூலு நிறுவனத்தாரைச் சந்தித்து, அவர்களுடன் மதிய உணவு விருந்தில் கலந்து கொள்கிறார் அமீரகப் பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் லூலு குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி அவர்கள். தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளை செய்வதில் ஆர்வமாக உள்ள அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதனைத் தொடர்ந்து, அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள ...