ஐஎம்எஃப் ஆசிய பசிபிக் பிரிவு தலைவராக இந்திய பொருளாதார நிபுணா் நியமனம்2053372245
ஐஎம்எஃப் ஆசிய பசிபிக் பிரிவு தலைவராக இந்திய பொருளாதார நிபுணா் நியமனம் சாவதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆசிய பசிபிக் பிரிவின் தலைவராக இந்தியாவைச் சோந்த பொருளாதார நிபுணா கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.