பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி269780619
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி சிறுமியின் எதிர்காலம் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், 28 வாரங்களில் 3 நாட்கள் கடந்த கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு