தமிழில் பேசிய அமெரிக்கருக்கு கிடைத்தது இலவச உணவு1168639952
தமிழில் பேசிய அமெரிக்கருக்கு கிடைத்தது இலவச உணவு புதுடில்லி : அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்திய உணவகத்தில் தமிழில் 'ஆர்டர்' கொடுத்ததால் நெகிழ்ந்துபோன உரிமையாளர், அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.