Posts

Showing posts with the label #BJP

அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கவில்லை - எல்.முருகன்.!1522119977

அறிவித்தபடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கவில்லை - எல்.முருகன்.!

பிரபல தமிழ் நடிகைக்கு புதிய பதவி - பாஜக அறிவிப்பு 1480143216

Image
பிரபல தமிழ் நடிகைக்கு புதிய பதவி - பாஜக அறிவிப்பு  பாஜகவின் காயத்திரி ரகுராமுக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் அவர் வகித்து வந்த பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. அவருக்கும், மாநில தலைவர் அண்ணாமலைக்கு இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது. காயத்திரி பதிவிடும் ஒவ்வொரு ட்வீட்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு பதவி வழங்கப்பட்ட நிலையில் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அப்ப நம்ம அக்கா குஷ்புக்கு ?