Posts

Showing posts with the label #Ramzan

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் மாதம் இன்று...

தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் மாதம் இன்று தொடங்கியது. நேற்று பிறை தென்பட்டதை அடுத்து தமிழகத்தில் ரமலான் மாதம் தொடங்கியிருப்பதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.