தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் மாதம் இன்று...
தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் மாதம் இன்று தொடங்கியது.
நேற்று பிறை தென்பட்டதை அடுத்து தமிழகத்தில் ரமலான் மாதம் தொடங்கியிருப்பதாக தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Comments
Post a Comment