Posts

Showing posts with the label #Crashes | #Apple | #Horrible | #Accident

அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து!1780246639

Image
அப்பளம் போல் நொறுங்கிய பேருந்து: 6 பேர் பலி - தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து! செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் பயங்கரமக  மோதிக் கொண்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் தொழுப்பேடு பகுதியில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன்  சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தும்,அதே சாலையில் சென்றுக்கொண்டிருந்த  லாரியும்  எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதிக்கொண்ட  விபத்தில் , பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் பேருந்தில்  பயணித்த 2 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும்  பேருந்தில் பயணித்தவர்களில் பத்திற்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர்.   இது குறித்து தகவல் அறிந்த  வந்த அச்சரபாக்கம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பேருந்தில் இருந...