பிரதமர் மோடியின் பஞ்சாப் விசிட்; சிறந்த பாதுகாப்பு வழங்கியதாக 14 காவலர்களுக்கு விருது!
கடந்த ஜனவரி மாதம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது, பிற கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார்.
விமான நிலையத்திலிருந்து சாலை வழியாகப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டருக்கு முன்னால், பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment