நான் மைதானத்தில் இருந்திருக்கனும்... சிஎஸ்கே - கேகேஆர் போட்டியில் சுரேஷ் ரெய்னா உருக்கம்
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் மிஸ்டர் ஐபிஎல் என்று பெயர் எடுத்த சுரேஷ் ரெய்னா தனது கமெண்டரி பணியை சிஎஸ்கே - கேகேஆர் போட்டியில் தொடங்கி உள்ளார். ஐபிஎல் ஏலத்தின் போது எந்த அணியும் சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் ரெய்னாவின் ரசிகர்கள் இன்று #WEWillMissYouMrIPL என்ற ஹேஸ் டேகை டிரெண்ட் செய்தனர்.
ஐபிஎல் மைதானத்தில் சுரேஷ் ரெய்னாவை பார்த்த அவரது ரசிகர்கள் இனிமேல் வர்ணனையாளராக அவரை பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் இந்தி மொழி கமெண்டேட்டராக சுரேஷ் ரெய்னா இணைந்துள்ளார். இதையடுத்து இன்று பணிக்கு வந்த ரெய்னாவிற்கு இன்று உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் சுரேஷ் ரெய்னா பேசுகையில், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா பொறுப்பேற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது....
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment