Posts

💥🤯தளபதி LCUவில் வருகிறது..⁉️💢 #shorts#thalapathy67#thalapathy67update1455137851

Image
💥🤯தளபதி LCUவில் வருகிறது..⁉️💢 #shorts#thalapathy67#thalapathy67update

2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில்.?756319914

Image
2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை... எந்தெந்த மாவட்டங்களில்.? வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்று திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களிலும், நாளை காவிரி டெல்டா மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும். அதேபோல், சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கமலும் ரெடி..சிம்புவும் ரெடி..!!விரைவில் வேட்டையாடு விளையாடு 2..அதிரடி அப்டேட் கொடுத்த ஐசரி கணேஷ்791063690

Image
“கமலும் ரெடி..சிம்புவும் ரெடி..!!விரைவில் வேட்டையாடு விளையாடு 2..அதிரடி அப்டேட் கொடுத்த ஐசரி கணேஷ்

பேரன்பு சீரியலின் அடுத்த எபிசோட் ப்ரோமோ விமர்சனம் |773623036

Image
பேரன்பு சீரியலின் அடுத்த எபிசோட் ப்ரோமோ விமர்சனம் |

நீனைத்தாலி எனக்கும் சீரியல் இன்று எபிசோட் என் விமர்சனம் ஜீ தமிழில் செப்டம்பர் 231883199501

Image
நீனைத்தாலி எனக்கும் சீரியல் இன்று எபிசோட் என் விமர்சனம் ஜீ தமிழில் செப்டம்பர் 23

ஒட்டுமொத்த உலக நாடுகளை வியக்கவைத்த துபாய் மன்னர் !2069255226

Image
ஒட்டுமொத்த உலக நாடுகளை வியக்கவைத்த துபாய் மன்னர் !

மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் விருது இந்த ஆண்டுக்கான ஜெர்மனின் 'ஹெர்மன் கெஸ்டன்' விருதினை பெறுகிறார் சென்னையை...145138334

Image
மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் விருது இந்த ஆண்டுக்கான ஜெர்மனின் 'ஹெர்மன் கெஸ்டன்' விருதினை பெறுகிறார் சென்னையை சேர்ந்த எழுத்தாளர் மீனா கந்தசாமி; சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான படைப்பாளிகளை கவுரவிக்கும் விதமாக 1985ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது