மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் விருது இந்த ஆண்டுக்கான ஜெர்மனின் 'ஹெர்மன் கெஸ்டன்' விருதினை பெறுகிறார் சென்னையை...145138334
மீனா கந்தசாமிக்கு ஜெர்மன் விருது
இந்த ஆண்டுக்கான ஜெர்மனின் 'ஹெர்மன் கெஸ்டன்' விருதினை பெறுகிறார் சென்னையை சேர்ந்த எழுத்தாளர் மீனா கந்தசாமி; சாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு எதிரான படைப்பாளிகளை கவுரவிக்கும் விதமாக 1985ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது
Comments
Post a Comment