இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது!!366807329


இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிக்கான ஏலம் இன்று நடைபெறுகிறது!!


இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது. ஆடவர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைபோல் இந்த ஆண்டு மகளிர் ஐ.பி.எல். டி-20 தொடர் அறிமுகம் செய்யப்படுகிறது. 15 நாடுகளைச் சேர்ந்த 448 வீராங்கனைகள் ஏலம் விடப்பட உள்ளனர்.

Comments

Popular posts from this blog