மீண்டும் நிறுத்தப்பட்டது ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம்! நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக...1191379180
மீண்டும் நிறுத்தப்பட்டது ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம்!
நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டத்தை மீண்டும் ஒத்திவைத்தது நாசா!
ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட எரிபொருள் கசிவால் 2வது முறையாக திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது!
Comments
Post a Comment