சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வெற்றி! மதுரை - மேலூர் மாணவர் லோகேஷ்வருக்கு நீதி கிடைத்தது. தேர்வு மையம்...1797187141
சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வெற்றி!
மதுரை - மேலூர் மாணவர் லோகேஷ்வருக்கு நீதி கிடைத்தது. தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மதுரைக்கு மாற்ற உத்தரவு
தேசிய தேர்வு முகமையின்(NTA) ஒருங்கிணைப்பாளருக்கும், திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் எனது நன்றி. மாணவருக்கு வாழ்த்துகள்
- சு.வெங்கடேசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
Comments
Post a Comment