இந்தியத் தேர்தல் ஆணையத்தில் விரிவான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் - ஓ. பன்னீர்செல்வம்1439328515
இந்தியத் தேர்தல் ஆணையத்தில் விரிவான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் - ஓ. பன்னீர்செல்வம்
ஜூன் 14ஆம் தேதி முதல் தற்போதுவரை அ.தி.மு.கவில் நடந்துவரும் நிகழ்வுகள் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விரிவான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். தன் அனுமதியில்லாமல் தலைமைக் கழகத்தில் கூட்டம் நடத்தப்பட்டதாகப் புகார்.
Comments
Post a Comment