வீட்டுக்கு வரும் ராதிகா.. மாட்ட போகும் கோபி! என்ன நடக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில்?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எப்போது மாட்டுவார்? என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். வீட்டில் நடக்கவிருக்கும் ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாள் விழாவில் கோபி மாட்ட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது இயக்குனர் கையில் தான் உள்ளது.
பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் எபிசோடு கடந்த 1 வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கோபியின் அப்பா ராம மூர்த்தி பிறந்த நாளுக்காக காரைக்குடியில் இருந்து மூர்த்தி குடும்பம் சென்னைக்கு வந்துள்ளனர். அதுமட்டுமில்லை, பாக்கியா ராதிகாவையும் இந்த ஃபங்ஷனுக்கு அழைத்துள்ளார். இதனால் கோபி எங்கே மாட்டிக் கொள்வோமோ? என்ற பயத்தில் வீட்டை சுற்றி வருகிறார். ஒரு பக்கம் ராதிகா , பாக்கியா...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment