\"தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று தீர்ப்பு\" - முதல்வர் ஸ்டாலின்
\"தமிழக அரசின் வாதங்களை முழுமையாக ஏற்று தீர்ப்பு\" - முதல்வர் ஸ்டாலின்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ள நிலையில், இது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment