விக்ரம் இசை வெளியீட்டு விழா: கமலை விட விஜய் ரசிகர்கள் செம ஹேப்பிங்கணா



கமலின் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவை காண விஜய் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடக்கிறது. அந்த நிகழ்ச்சியில் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்கள். பத்தல பத்தலனு ஒரு பாடலிலேயே பயங்கரமாக சம்பவம் செய்திருந்தார் ஆண்டவர். இன்றைய நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்

விக்ரம் இசை வெளியீட்டு விழாவை நினைத்து கமலை விட விஜய் ரசிகர்கள் தான் அதிக சந்தோஷமாக இருக்கிறார்கள்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog