இன்றைய ராசிபலன் – 13/05/2022
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
⭐️பரணி : ஒத்துழைப்பு மேம்படும்.
⭐️கிருத்திகை : அனுகூலமான நாள்.
*════════════════*
*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
தந்திரமான சில செயல்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment