Kieron Pollard: கிரன் பொலார்ட்திடீர் ஓய்வு - வெஸ்ட் இண்டீஸுக்காக 15 ஆண்டுகள் ஆடிய அதிரடி ஆல்ரவுண்டர்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர், டெரிஃபிக் பீல்டர் கிரன் பொலார்ட் 15 ஆண்டுகளாக தனது நாடான வெஸ்ட் இண்டீசை பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர் தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
34 வயதான கிரன் பொலார்ட் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த ஓய்வு முடிவைப் பற்றி தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
கவனமாக ஆலோசித்த பிறகு, கிரன் பொலார்ட் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்று நம்புகிறார், . "வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் இளம் வீரர்களுக்கு நான் வழி விடுகிறேன். நான் எப்போதும் என்னால் இயன்ற விதத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஆதரவளிப்பேன் எனது கனவை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment