இவங்க தான் உலகிலேயே மிக உயரமான குடும்பம்.. கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பேமிலி!
உயரமாக இருப்பது என்பது சாதாரணமான விஷயம் தான், ஆனால் உலக சாதனையை உருவாக்கும் அளவுக்கு உயரமாக இருப்பது என்பதும், அதுவும் ஒட்டுமொத்த குடும்பமே ஒன்றிணைந்து இப்படியொரு சாதனையை படைப்பது என்பதும் மிகவும் வித்தியாசமான ஒன்றாக தான் இருக்கும். அப்படிப்பட்ட உலக சாதனையைத் தான் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பேமிலி செய்து அசத்தியுள்ளது.
ட்ராப் குடும்பம், அமெரிக்காவின் மின்னசோட்டாவில் உள்ள எஸ்கோ பகுதியில் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தில் அப்பா ஸ்காட், அம்மா கிறிஸ்ஸி, மகள்கள் சவன்னா மற்றும் மோலி, மகன் ஆடம் என ஐந்து பேர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பம் தான் பலராலும் நினைத்து கூட பார்க்க முடியாத சாதனையை படைத்துள்ளது.
ஏனென்றால் இவர்கள் குடும்பத்தின் ஓவர் ஆல் உயரம் ஒரு சராசரி டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment