தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?
தமிழக அரசின் லச்சினை(சின்னம்) ஆக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பதுமதுரைமீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்ற பின்பு, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒன்றிணைந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது, சென்னை மாகாணத்துக்கு என தனி சின்னம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. சென்னை மாகாண முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
மத்திய அரசின் ஒப்புதலை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment