கடைசில எல்லாத்தையும் தொறந்து காட்டிடீங்களே கிரண்.., ஹேங்காகி நின்ற இணையதளம்!!



தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது வெளியிட்டு இருக்க புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

ஜெமினி, வின்னர், வில்லன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பு பெற்றவர் தான் நடிகை கிரண். கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவையே கலக்கி வந்தார்.

முன்னணி நடிகர்களுக்கே ட்ஃப் கொடுக்கும் அளவில் தான் சம்பளமும் இருந்தது. சம்பளத்துக்கு ஏற்றவாறு இவரது கவர்ச்சியும் கூடுதல் என்றே சொல்லலாம்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog