சென்னை: திருட்டு புகார்; சம்பளம் பிடித்தம் - உதவி மேலாளரைத் தாக்கிய முன்னாள் ஊழியர்கள்
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஷ், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏஜஸ் ஆகியோர் வேலைப்பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் எண்ணெய் பாக்கெட்கள் திருட்டு போனது. அதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பார்த்த நிறுவன அதிகாரிகள், ஹரிஷ், ஏஜஸ் ஆகியோர்தான் அவற்றை திருடியதாக குற்றம் சாட்டி இருவரையும் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் சம்பளத்தையும் நிறுவனம் பிடித்தம் செய்தது.
இதற்கெல்லாம் நிறுவனத்தின் உதவி மேலாளர் புகழேந்திதான்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment