நிச்சயம் பிராவோவை விட நான் மோசமாக வீச மாட்டேன் - தோனி ருசிகரம்



சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி, ஒரு கட்டத்தில் பிராவோவை கீப்பிங் செய்யச் சொல்லி தான் வந்து பந்து வீசலாம் என்று நினைத்ததாக குறிப்பிட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6-ல் தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது.

ராயுடு தனிமனிதனாக ஆடியும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் சென்னை அணி வீரர்கள் தோனி, பிராவோ, ருதுராஜ் ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் ஒவ்வொரு புகைப்படப்பாக காண்பிக்கப்பட்டு அது குறித்து அவர்களுக்கு இருந்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

A Complete Dubai Travel Guide #TravelGuide