உயரம் குறைவாக இருப்பது தடையல்ல! 35 வேலை வாய்ப்புகளுடன் ஒருநாள் எம்எல்ஏ ஆகிய அங்கேஷ்!



மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 28 வயதுடைய அங்கேஷ் கோஷ்திஎன்பவர் வசித்து வருகிறார். அங்கேஷின் தாயார் ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார், தந்தை தையல்காரராக இருக்கிறார். 

பட்டப்படிப்பை முடித்த அங்கேஷ் 2020 முதல் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் இவரது திறமையை எந்த நிறுவனங்களும் ஏற்கவில்லை.

காரணம் அங்கேஷின் உயரம் 3.7 அடி. சிறு வயது முதல் பல்வேறு கேளி கிண்டலுக்கு ஆளாகிய இவர் அதனை பொருட்படுத்தாமல் எம்பிஏ பட்டப்படிப்பு வரை படித்துள்ளார். 

பல தடைகளை தாண்டியும் இவர் தனது இன்னல்களை முழுமையாக கடக்க முடியவில்லை. வேலை கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் உயரத்தை ஒரு குறையாக கூறி நிராகரித்துள்ளனர்.

இந்த நிலையில், குவாலியர் தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரவீன் பதக்கிற்கு அங்கேஷ் கோஷ்தி குறித்து தெரிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog