மிஸ் திருநங்கை 2022: சென்னை சாதனா கிரீடம் சூடினார்!



கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடத்தப்படாத சூழலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். தொடர்ந்து, மறுநாள் 20-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

கூவாகம் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog