1400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் Ola Electric நிறுவனம்; காரணம் என்ன?



எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது. இந்த வாகனங்களினால் உயிரிழப்பு மற்றும் காயங்கள் என பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எலெக்ட்ரிக் வாகனங்களைப் பரிசோதிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அந்தக் குழுவின் முதல் கட்ட விசாரணைகள் தொடங்கியிருக்கும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விதி மீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய Ola electric நிறுவனத்தின் வாகனங்களும் தீப்பிடிக்கத் தொடங்கின. இதற்கான காரணம் குறித்த தொடக்க நிலை...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog