அந்தமான், தாய்லாந்துக்கு அசத்தல் டூர் பேக்கேஜ்; ஐஆர்சிடிசியின் அதிரடி அறிவிப்பு! 1782282741
அந்தமான், தாய்லாந்துக்கு அசத்தல் டூர் பேக்கேஜ்; ஐஆர்சிடிசியின் அதிரடி அறிவிப்பு! ஐஆர்சிடிசி அந்தமான் மற்றும் தாய்லாந்தை சுற்றி பார்க்க விரும்புவோருக்காக சூப்பரான டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.